“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 21.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 22/10/2026
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரா.கி.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். (PDF 51KB)













