பொன்னேரி, நாரவாரிக்குப்பம், புழல் மற்றும் ஆவடி பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 18.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 21/10/2026
பொன்னேரி, நாரவாரிகுப்பம், புழல் (ம) ஆவடி பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 58KB)










