மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு (FLC) மாவட்ட தேர்தல் அதிகாரி/மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட தேதி : 11/12/2025
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-க்கான ஆயத்த பணிகளில் ஒன்றான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை (FLC) சரிபார்ப்பு பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 50KB)

