ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் முனைவர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பயனாளிகளுக்கு பல்வேறு துறை சார்ந்த நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 08/12/2025
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் முனைவர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி 2034 பயனாளிகளுக்கு ரூ.21.90 கோடி மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் வழங்கினார்கள். (PDF 47KB)



