மாவட்ட ஆட்சியர் NSV IEC விழிப்புணர்வு சார்த்தியை (ஆண் மலட்டுத்தன்மை விழிப்புணர்வுக்கான தேசிய சங்கம்) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 01/12/2025
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குடும்ப் நலச் செயலகம் சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்பநல நிரந்தரகருத்தடை சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு இரதபேரணியை(NSV IEC Awareness Saarthi) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 58KB)