மாபெரும் கல்விக்கடன் முகாமில் கடன் உதவிக்கான ஆணைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 26/11/2025
மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவள்ளுர் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாமில் 115 மாணவர்களுக்கு ரூ.4.31 கோடி மதிப்பீலான கடன் உதவிக்கான ஆணைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 86KB)
