மூடுக

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கான நடைப்பயண (Walk For Children) விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 20/11/2025
The District Collector flagged off the child safety walk (Walk for Children).

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கான நடைப்பயண (Walk For Children) விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துக்கொண்ட குழந்தைகள் பாதுகாப்பு நடைப்பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 48KB)

The District Collector flagged off the child safety walk (Walk for Children).