மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைப்பெற்ற காபி வித் கலெக்டர் (Coffee with Collector) நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துக்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
வெளியிடப்பட்ட தேதி : 13/11/2025
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைப்பெற்ற காபி வித் கலெக்டர் (Coffee with Collector) நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் கலந்துக்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார். (PDF 47KB)
