பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி பெற தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம்.
வெளியிடப்பட்ட தேதி : 12/11/2025
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி பெற தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம். நவம்பர் 15-க்குள் பதிவு செய்யுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 38KB)