மூடுக

2025 – 26 சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசிநாள்.

வெளியிடப்பட்ட தேதி : 31/10/2025

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள காரணத்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 45KB)