அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் 2678 நபர்களுக்கு ரூ.21,86,600 மதிப்பில் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லா துணிமணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளி நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 22/10/2025
பெத்திகுப்பம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் 2678 நபர்களுக்கு ரூ.21,86,600 மதிப்பில் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லா துணிமணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளி நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். (PDF 43KB)
