மூடுக

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டி -2025.

வெளியிடப்பட்ட தேதி : 14/10/2025

தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற 25.10.2025 அன்று காலை 6.00 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கீழ்கண்ட அட்டவணையில் உள்ளபடி ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நடைபெறவுள்ளன. மேலும் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் 8.கி.மீ துரமும் பெண்கள் 5.கி.மீ துரமும் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 10.கி.மீ துரமும் பெண்கள் 5.கி.மீ துரமும் நடைபெறவுள்ளன. (PDF 41KB)