மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது – 13.10.2025
வெளியிடப்பட்ட தேதி : 14/10/2025
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு, தூய்மைப்பணியாளர் நலவாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத்திட்டத்தின் கீழ் செலவினம் மேற்கொண்ட துறை மற்றும் அயோத்திதாச பண்டிதர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பான ஆய்வுகூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 38KB)