மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 13/10/2025
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் நகராட்சி பூமாலை வணிக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான கட்டாய கண்காட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 44KB)

