போதைப்பொருட்கள் இல்லாத திருவள்ளுர்.
வெளியிடப்பட்ட தேதி : 13/10/2025
தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் போதைப்பொருட்கள் இல்லாத திருவள்ளுர் என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. (PDF 45KB)

