தமிழ் வளர்ச்சித்துறை.
வெளியிடப்பட்ட தேதி : 13/10/2025
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அரசு / அரசு உதவிபெறும் / தனியார் மேல்னிலைப்பள்ளிகளில் 11,12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்குத் தமிழில் படைப்பாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 14.10.2025 செவ்வாய்கிழமை அன்று நடைபெறவுள்ளன. (PDF 44KB)