உலக மாற்றுத்திறனாளிகள் தினம்.
வெளியிடப்பட்ட தேதி : 08/10/2025

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். (PDF 40KB)