பசுமைத் தமிழகம் – திட்டத்தின் கீழ் 50,000 எண்ணிக்கையில் அலையாத்தி நாற்றுகள் (Mangrove Seedlings) வளர்த்தல் பணி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கிவைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 06/10/2025

பசுமைத் தமிழகம் – திட்டத்தின் கீழ் 50,000 எண்ணிக்கையில் அலையாத்தி நாற்றுகள் (Mangrove Seedlings) வளர்த்தல் பணி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கிவைத்தார். (PDF 78KB)