திருவள்ளூர் மாவட்டம் மற்றும் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட இந்து சமய அறநிலையத் துறையின் புதிய திருவள்ளூர் மண்டல இணை ஆணையர் தற்காலிக அலுவலகத்தை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 06/10/2025

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட இந்து சமய அறநிலையத் துறையின் புதிய திருவள்ளூர் மண்டல இணை ஆணையர் தற்காலிக அலுவலகத்தை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். (PDF 46KB)