திருவள்ளூர் மாவட்டத்தில் பாலின உணர்திறன் மற்றும் உள் புகார்கள் குழுவின் (GSICC) மாவட்டக் குழுவின் சார்பாக ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 29/09/2025

மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின் படியும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படியும், பாலின சமத்துவம் மற்றும், பெண்களின் அதிகார மேம்பாடு மற்றும் பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலின துன்புறுத்தல்களை தடுத்தல் தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் பாலின உணர்திறன் மற்றும் உள்புகார்கள் குழுவின் (Gender Sensitization and Internal Complaints Committee GSICC) மாவட்ட குழு சார்பாக ஒருநாள் விழிப்புணா;வு கருத்தரங்கம் திருவள்ளூர் அரசு மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. (PDF 48KB)