தற்காலிக கொடிக்கம்பங்களுக்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வகுத்துள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 26/09/2025
மாண்பமை சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவின்படி, தமிழகத்தில் புதிதாக தனியார் நிலங்களில் சிலைகள், கொடிகம்பங்கள் அமைக்கவும், ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கொடிகம் பங்களை மாற்றி அமைக்கவும், அரசியல் கட்சியின் கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்கள், மாநாடுகள், ஊர்வலங்கள், தர்ணா மற்றும் விழாக்கள் போன்ற நிகழ்வுகளில் தற்காலிகக் கொடிக் கம்பங்களை நிறுவவும் தமிழக அரசால் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. (PDF 78KB)