திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 24/09/2025

திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 2,135 விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், பரிசு தொகையாக மொத்தம் ரூ.43,05,000 வங்கியின் வரவு வைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். (PDF 41KB)