• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

2025 ஆம் ஆண்டின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 30.09.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 17/09/2025

2025 ஆம் ஆண்டின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 30.09.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. (PDF 45KB)