பள்ளி கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஒலிம்பிக் ஜோதியினை ஏற்றிவைத்து துவக்கிவைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 21/08/2025

திருவள்ளுர் மாவட்டம் ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2 ஆம் அணி மைதானத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஒலிம்பிக் ஜோதியினை ஏற்றிவைத்து துவக்கிவைத்தார். (PDF 62KB)