பெரியபாளையம் அருள்மிகு பாவணி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் இன்று (28.06.25) மாவட்ட நிர்வாகம் (ம) தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மாபெரும் நெகிழி கழிவுகளை சேகரிப்பு மற்றும் திருக்கோவில் வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 30/06/2025

பெரியபாளையம் அருள்மிகு பாவணி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் இன்று (28.06.25) மாவட்ட நிர்வாகம் (ம) தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மாபெரும் நெகிழி கழிவுகளை சேகரிப்பு மற்றும் திருக்கோவில் வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். (PDF 38KB)