ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர் (W&S) அவர்கள் இயற்கை உரம் தயாரிக்கும் கூடத்தில் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து இயற்கை உரம் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 26/06/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர் (W&S) திரு.பி.ஆனந்தராஜ் அவர்கள் இயற்கை உரம் தயாரிக்கும் கூடத்தில் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து இயற்கை உரம் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 30KB)