பொதுக் கணக்குக்குழு கூட்டம் மற்றும் கள ஆய்வு – 18.06.2025
வெளியிடப்பட்ட தேதி : 19/06/2025

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் மற்றும்
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்குக் குழு 2024-26 ஆய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 50KB)