மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பல்வேறு துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 13/06/2025
தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநர் (ம) மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் .கே.பி. கார்த்திகேயன்.இ.ஆ.ப. அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் பல்வேறு துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 41KB)



