மூடுக

1434 (2024-25) பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வு (ஜமாபந்தி) – 03.06.2025

வெளியிடப்பட்ட தேதி : 04/06/2025
Revenue Settlement (Jamabandi) - 03.06.2025

திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் 1434-ம் வருவாய் தீர்வாயம் நிறைவு நாளில் வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 226 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். (PDF 44KB)

Revenue Settlement (Jamabandi) - 03.06.2025

Revenue Settlement (Jamabandi) - 03.06.2025