அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருகோவிலினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கட்டடப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 15/05/2025

அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருகோவிலினை மேம்படுத்தும் வகையில் ரூ. 159.23 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டடப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 35KB)