மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர்கள் துணை சுகாதார நல வாழ்வு மையத்தில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக்கத் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 13/05/2025

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர்கள் துணை சுகாதார நல வாழ்வு மையத்தில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் ரூ.27 கோடி மதிப்பீட்டில் அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக்கத் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். (PDF 313KB)