வட்டார போக்குவரத்து துறை சார்பில் வாகனங்களை சிறப்புக் கூட்டு தணிக்கைக்கு உட்படுத்தி கூட்டாய்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்து ஆலோசனை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 12/05/2025

மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக மைதானத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் திருவள்ளுர் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 56 பள்ளிகளை சேர்ந்த 214 வாகனங்களை சிறப்புக் கூட்டு தணிக்கைக்கு உட்படுத்தி கூட்டாய்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்து ஆலோசனை வழங்கினார்கள். (PDF 54KB)