ஸ்ரீ வீரராகவர் பெருமாள் கோவில் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த யொட்டி அவர்களது குடும்பத்தினரிடம் முதலமைச்சர் பொது நிவாரணத் தொகை ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 08/05/2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (07.05.2025) ஸ்ரீ வீரராகவர் பெருமாள் கோவில் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த யொட்டி அவர்களது குடும்பத்தினரிடம் முதலமைச்சர் பொது நிவாரணத் தொகை ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள். (PDF 37KB)