மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை ஒலிம்பிக் அகாடமியில் இருந்து திருவள்ளூர் விளையாட்டு அரங்கில் மல்யுத்தம் மையத்தினை தொடக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 06/05/2025

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்சென்னை, நேரு விளையாட்டு அரங்கம், SDAT அலுவலகம் அருகில், சென்னை ஒலிம்பிக் அகாடமியில் இருந்து இன்று (05.05.2025) திருவள்ளூர் விளையாட்டு அரங்கில் மல்யுத்தம் மையத்தினை தொடக்கி வைத்த நிகழ்வில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். (PDF 41KB)