மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உங்களைத்தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவ நலத் துறை சார்பில் நிரந்தரமாக ஆழபடுத்தவும் , அகலபடுத்தவும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 25/04/2025

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு பகுதியில் 23.04.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உங்களைத்தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவ நலத் துறை சார்பில் நிரந்தரமாக ஆழபடுத்தவும் , அகலபடுத்தவும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 39KB)