நடப்போம் நலம் பெறுவோம் – 06.04.2025
வெளியிடப்பட்ட தேதி : 07/04/2025

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற “நடப்போம் நலம் பெறுவோம்” சுகாதார நடைபாதை நிகழ்ச்சியினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டார். (PDF 37KB)