மூடுக

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு – தமிழில் பெயர் பலகை.

வெளியிடப்பட்ட தேதி : 04/04/2025

தமிழக அரசின் உத்தரவின்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் பிற கடைகளில் தமிழில் பெயர் பலகைகள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. (PDF 43KB)