மூடுக

மாவட்ட ஆட்சித் தலைவர்அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி – IV தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 8 நபர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் தட்டச்சருக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 01/04/2025
District Collector issued appointment orders for Typists in the Rural Development and Panchayat Raj

Diமாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு. பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி – IV தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 8 நபர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் தட்டச்சருக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள். (PDF 32KB)