மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அதானி அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாய கூடம் கட்டடத்தினை திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 06/03/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப., அவர்கள் அதானி அறக்கட்டளை சார்பில் ரூ.37.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாய கூடம் கட்டடத்தினை திறந்து வைத்தார்கள். (PDF 37KB)