மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து கானொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் செயல்முறை கிடங்கினை திறந்து வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 21/02/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து கானொலி காட்சி வாயிலாக திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டம், வெள்ளாத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கீழ் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் செயல்முறை கிடங்கினை திறந்து வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். (PDF 36KB)