மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் “DRUG FREE TN APP LOGO” என்ற செயலியை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 10/02/2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (10.02.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப். இ.ஆ.ப. அவர்கள், DRUG FREE TN APP LOGO என்ற செயலியை துவக்கி வைத்தார். (PDF 35KB)