மூடுக

சர்வதேச தாய்மொழி தின உறுதிமொழி பிப்ரவரி 21, 2025 அன்று எடுக்கப்படயுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 10/02/2025

2025ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பிப்பிரவரி 21 உலகத் தாய்மொழி நாளன்று அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் உலகத் தாய்மொழிநாள் உறுதிமொழி ஏற்குமாறு அரசு ஆணையிட்டுள்ளது. (PDF 30KB)