மூடுக

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் இன்று (31.01.2025) பயின்று வரும் மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்களுக்கான பல்வேறு மருத்துவ ஆய்வுகளுக்கு துணை செய்கின்ற மென்பொருள் கட்டமைப்பு மற்றும் ஆய்வு திறன் மேம்படுத்துதல் (CERI – CoGuide Integrated Research Internship) பற்றிய ஆய்வு அரங்க நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 31/01/2025
The District Collector inaugurated a research forum program on software architecture and research skills development

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் இன்று (31.01.2025) பயின்று வரும் மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்களுக்கான பல்வேறு மருத்துவ ஆய்வுகளுக்கு துணை செய்கின்ற மென்பொருள் கட்டமைப்பு மற்றும் ஆய்வு திறன் மேம்படுத்துதல் (CERI – CoGuide Integrated Research Internship) பற்றிய ஆய்வு அரங்க நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். (PDF 42KB)