மனித நேய வார விழா நிறைவு நாள் – 30.01.2025
வெளியிடப்பட்ட தேதி : 31/01/2025
மனித நேய வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் மனித நேய தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 108 மாணவ மாணவியர்களுக்கு உதவி ஆட்சியர் (பயிற்சி) அவர்கள் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள். (PDF 40KB)