மாவட்டம் நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்துவதற்காக நடைபெறும் திட்டத்தை உதவி ஆட்சியர் (பயிற்சி) அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 25/01/2025
இன்று(25.01.2025) மாவட்டம் நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்துவதற்காக நடைபெறும் திட்டத்தை உதவி ஆட்சியர் (பயிற்சி) அவர்கள் துவக்கி வைத்தார்கள். (PDF 34KB)