உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று 09.01.2025 தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குனர் அவர்கள் தலைமையில் திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 10/01/2025

உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று 09.01.2025 தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குனர் அவர்கள் தலைமையில் திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.(PDF 32KB)