புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம் – 30.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 30/12/2024
திருவள்ளுர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் “புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம்” தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாண்புமிகு சிறுபான்மையினர் (ம) வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சர் அவர்கள் மாணவியர்களுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கினார்கள். (PDF 44KB)