தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் அவர்கள் திருவள்ளுர் மாவட்டத்தில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மேல்முறையீட்டு நீண்ட நாள் நிலுவையிலுள்ள 30 மனுக்களின் வழக்குகளை நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 30/12/2024
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.12.2024) தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் அவர்கள் திருவள்ளுர் மாவட்டத்தில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மேல்முறையீட்டு நீண்ட நாள் நிலுவையிலுள்ள 30 மனுக்களின் வழக்குகளை நேரடியாக விசாரணை மேற்கொண்டார். (PDF 31KB)