அவசர அத்தியாவசிய ஆதார இருப்புக்கான விலைப்புள்ளி கோரும் அறிவிப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
அவசர அத்தியாவசிய ஆதார இருப்புக்கான விலைப்புள்ளி கோரும் அறிவிப்பு | திருவள்ளூர் மாவட்டத்தில் பேரிடர்களின்போது பயன்படுத்திட ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் அவசர அத்தியாவசிய ஆதார இருப்புக்கான (Emergency Essential Resources Reserve) 30 பொருட்கள், கீழ்க்கண்ட Specification-க்கு உட்பட்டு இருக்கும் வகையில் டெண்டர் வெளிப்படைச்சட்டம் 1998 விதி 2000-ன்படி கொள்முதல் செய்திட விலைப்புள்ளி கோரப்படுகிறது. |
01/12/2024 | 16/12/2024 | பார்க்க (3 MB) |