ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீன கருத்தடை முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 26/11/2024
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (26.11.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் “தங்க தந்தை திட்டம்” ஆண்களுக்கான நவீன குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுவதை முன்னிட்டு இரு வாரவிழா NSV விழிப்புணர்வு இரதத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 39KB)